தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக ராமசுப்பிரமணியம் நியமனம் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ராமசுப்பிரமணியம், தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக நியமனம்