Supreme Court | தமிழக அரசின் முடிவை கேள்வி கேட்க நீங்கள் யார்? - உச்சநீதிமன்றம் அதிரடி

Supreme Court | "தமிழக அரசின் முடிவை கேள்வி கேட்க நீங்கள் யார்?" - உச்சநீதிமன்றம் அதிரடி

தமிழக அரசின் முடிவை கேள்வி கேட்க நீங்கள் யார்? - உச்சநீதிமன்றம் அதிரடி கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட அரசு வேலையை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்ததரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.... அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடவும், நிவாரணத்தை கேள்வி கேட்கவும் நீங்கள் யார் என்று மனுதாரர்களை நோக்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர்...

X

Thanthi TV
www.thanthitv.com