Supreme Court | சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
Supreme Court | Meta | சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை #supremecourt #meta #privacy #thanthitv மெட்டா நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை தரவுகள் பகிர்வு என்ற பெயரில் நாட்டு மக்களின் அந்தரங்க உரிமையோடு விளையாடக் கூடாது என்று மெட்டா நிறுவனத்திற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்..... அந்தரங்க கொள்கை விவகாரத்தில் விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யக்கோரிய மெட்டா நிறுவனத்தின் மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது...
