Supreme Court | Justice Gavai | இந்தியாவின் தலைமை நீதிபதி மீதே தாக்குதல் முயற்சி - வெடித்த தமிழகம்

x

இந்தியாவின் தலைமை நீதிபதி மீதே தாக்குதல் முயற்சி - தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது தாக்குதல் நடத்த முயன்ற சம்பவத்தை கண்டித்து, மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் நுழைவாயில் முன்பாக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்