விடைபெற்றார், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் - ரஞ்சன் கோகோய்க்கு பிரிவு உபசார விழா

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு, டெல்லியில் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.
விடைபெற்றார், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் - ரஞ்சன் கோகோய்க்கு பிரிவு உபசார விழா
Published on

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு, டெல்லியில் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. இந்த விழாவில், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். வரும் 17-ம் தேதி தான், ரஞ்சன் கோகோய் அதிகாரப்பூர்வமாக பணி ஓய்வு பெறுகிறார். ஆனால், சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு கடைசி பணிநாள். வழக்கம் போல் இன்று வழக்குகளை விசாரித்த பின்னர், அவருக்கு பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் நினைவுப்பரிவு வழங்கி, வழியனுப்பி வைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com