Supreme Court Chief Justice | முடிவடையும் பி.ஆர்.கவாய் பதவிக்காலம்.. அடுத்த உச்சநீதிமன்ற தலைமை இவரா?
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயின் பதவிக்காலம் நவம்பர் 24ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைக்குமாறு மத்திய அரசு கடிதம் அவருக்கு எழுதியுள்ளது. மரபுப்படி உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக உள்ள, நீதிபதி சூர்யகாந்த் பெயரை 53-வது தலைமை நீதிபதியாக நியமிக்கப் பரிந்துரைக்கப்பட உள்ளது.
Next Story
