Supreme Court | நிலுவை வழக்குகளை தீர்க்க நடவடிக்கை

x

Supreme Court | நிலுவை வழக்குகளை தீர்க்க நடவடிக்கை || Supreme Court | Action to resolve pending casesநிலுவையில் உள்ள 90,000 வழக்குகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ள சூர்யகாந்த் தெரிவித்துள்ளார்...

மத்தியஸ்தத்தின் வாயிலாக வழக்குகளை தீர்க்கவும் முன்னுரிமை அளிக்கப்படும் என சூர்யகாந்த் கூறியுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்