Sundar Pichai | Google | இந்திய மண்ணில் நின்று அறிவித்தார் சுந்தர் பிச்சை

இந்திய மண்ணில் நின்று அறிவித்தார் சுந்தர் பிச்சை

#google #sundarpichai இந்திய மண்ணில் நின்று அறிவித்தார் சுந்தர் பிச்சை டெல்லியில் கூகுள் நிகழ்ச்சியில், தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை புதிய இந்தியா - அமெரிக்கா இணைப்பு திட்டம் குறித்து அறிவித்தார். இது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் தெற்கில் உள்ள பல இடங்களுக்கும் இடையே ஏஐ இணைப்பை அதிகரிக்க புதிய கடல்சார் கேபிள் வழித்தடங்களை வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், கூகுள் நிறுவனம் நடத்தும் ஏஐ பயிற்சி திட்டத்தில் பங்கேற்கும் நபர்கள் தங்கள் தொழிலில் ஏஐ-ஐ எப்படி பயன்படுத்துவது? என்று கற்றுக் கொள்வார்கள் என்றும் இந்த தொழில்முறை சான்றிதழ் திட்டம் அவர்களது வேலைக்கு உதவும் என்றும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com