கேரளாவின் ஆலுவா ரயில் நிலையத்தில் தற்கொலை மிரட்டல் - வடமாநில இளைஞர் கைது

x

கேரள மாநிலம் ஆலுவா ரெயில்வே ஸ்டேஷன் மேற்கூரை மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வடமாநிலத்தை சேர்ந்த நபரை ரயில்வே போலீசார் கைது செய்து விசாரணை இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்