Sugarcane Farmers Protest || கர்நாடகாவில் கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் தடியடி

x

கர்நாடக மாநிலம் பெலகாவியில் 9வது நாளாக கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், போலீசார் தடியடி நடத்தினர்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் போலீசார் மற்றும் வாகனங்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது...


Next Story

மேலும் செய்திகள்