Sugar Mills | சர்க்கரை ஆலைகளில் நேரில் ஆய்வு.. தேதி குறித்த அரசு அதிகாரிகள்

Sugar Mills | சர்க்கரை ஆலைகளில் நேரில் ஆய்வு.. தேதி குறித்த அரசு அதிகாரிகள்

சர்க்கரை ஆலைகளில் நேரில் ஆய்வு.. தேதி குறித்த அரசு அதிகாரிகள்

சர்க்கரை ஆலைகளில் ஆகஸ்ட் 1 முதல் நேரடி ஆய்வு – மத்திய அரசு நடவடிக்கை ​சர்க்கரை பற்றாக்குறை மற்றும் விலை உயர்வைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள சர்க்கரை ஆலைகளில் உள்ள இருப்பைக் கண்டறிய ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 14ஆம் தேதி வரை மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தவுள்ளனர்

X

Thanthi TV
www.thanthitv.com