Tajmahal | தாஜ்மஹாலில் திடீர் அதிர்ச்சி மாற்றம்

தாஜ்மஹாலில் திடீர் அதிர்ச்சி மாற்றம்

#tajmahal #tajmahalnews வெயிலால் தாஜ்மஹாலில் குறைந்த சுற்றுலா பயணிகளின் வருகை வட இந்தியா முழுவதும் நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக, உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. ஆக்ராவில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், வெளிமாநில மற்றும் உள்ளூர் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, தாஜ்மகால் வளாகத்தில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் தங்களது பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு திரும்புகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com