நள்ளிரவில் திடீர் நிலச்சரிவு..உயிரை கையில் பிடித்து நிற்கும் மக்கள்

x

ஹசான் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஹசான் மாவட்டம் சக்லேஷ்பூர் நெடுஞ்சாலையில் நள்ளிரவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்