திடீரென அதிகரித்த பனிப்பொழிவு...விழுந்த பாறைகள்... - சிக்கிய 7 வீரர்கள்

x

ஜம்மு-காஷ்மீரில் பனிப்பொழிவில் சிக்கிய மலையேற்ற வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் உள்ள புகழ்பெற்ற முகல் சாலையில் திடீரென பனிப்பொழிவு அதிகரித்தது. சாலைகளில் பனிக்குவியல்கள் காணப்படுகின்றன. சில இடங்களில் பனிப்பாறைகள் சரிந்து விழுந்தன. இந்நிலையில், முகல் சாலையில் பனிப்பொழிவில் சிக்கிய 7 மலையேற்ற வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்


Next Story

மேலும் செய்திகள்