Hospital | Fire Accident | திடீரென ICU வார்டில் தீ விபத்து.. குழந்தைகளை காப்பாற்றிய செவிலியர்கள்

திடீரென ICU வார்டில் தீ விபத்து.. குழந்தைகளை காப்பாற்றிய செவிலியர்கள்

திடீரென ICU வார்டில் தீ விபத்து.. குழந்தைகளை காப்பாற்றிய செவிலியர்கள்

பச்சிளம் குழந்தைகளை பத்திரமாக மீட்ட செவிலியர்கள் மகாராஷ்டிராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் ICU வார்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட‌ நிலையில், சிகிச்சை பெற்று வந்த 9 பச்சிளம் குழந்தைகளை செவிலியர்கள் துரிதமாக செயல்பட்டு பத்திரமாக மீட்டனர். அந்த பரபரப்பு காட்சிகளை பார்க்கலாம்..

X

Thanthi TV
www.thanthitv.com