#JUSTIN || விண்வெளிக்கு புறப்படும் முன் AR ரஹ்மான் பாடலை விரும்பி கேட்ட சுபான்ஷு சுக்லா
ஏ.ஆர்.ரஹ்மான் பாடலை விரும்பிக் கேட்ட இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா/விண்வெளிக்கு புறப்படும் முன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடலை விரும்பிக் கேட்ட இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா/பின்னணி பாடகர்கள் உதித் நாராயணன், ஹரிஹரன் இணைந்து பாடிய “யூன் ஹி சலச் சல்“ என்ற பாடலை விரும்பிக் கேட்ட சுபான்ஷு சுக்லா/2004ம் ஆண்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான “யூன் ஹி சலச் சல்“ பாடலை ரசித்துக் கேட்டு ரிலாக்ஸ் ஆன சுபான்ஷு சுக்லா
Next Story
