சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாள் கொண்டாட்டம் - திரிபுராவில் மாணவர்களின் வண்ண மயமான பேரணி

சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு திரிபுரா மாநிலம் அகர்தலாவில் மாணவர்களின் வண்ண மயமான பேரணி நடந்தது.
சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாள் கொண்டாட்டம் - திரிபுராவில் மாணவர்களின் வண்ண மயமான பேரணி
Published on

சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு திரிபுரா மாநிலம் அகர்தலாவில் மாணவர்களின் வண்ண மயமான பேரணி நடந்தது. பல்வேறு வேடமிட்டும், கண்களை கவரும் வகையில் உடை அணிந்தும், மாணவர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com