6 கோடியில் உருவான ‘சு ஃப்ரம் சோ’ ரூ.50 கோடி வசூலித்து சாதனை

x

6 கோடியில் உருவான ‘சு ஃப்ரம் சோ’ ரூ.50 கோடி வசூலித்து சாதனை

கன்னடத்துல 6 கோடி ரூபாய் பட்ஜெட்ல உருவான சுலோச்சனா ஃப்ரம் சோமேஷ்வரா படம், நாடு முழுவதும் 50 கோடி ரூபாய்க்கும் மேல வசூலிச்சு சாதனை படைச்சிருக்கு.... அறிமுக இயக்குநர் ஜே. பி. துமிநாட் இயக்கிய இந்த படம் கடந்த ஜூலை 25ல் வெளியாச்சு... கதை, திரைக்கதை வலுவாக இருந்தா, விளம்பரம் இல்லாம கூட படம் பார்வையாளர்களை சென்றடைந்து வெற்றி பெறும்னா அதுக்கு ‘சு ஃப்ரம் சோ’ சிறந்த உதாரணம்..... 6 கோடி செலவுல எடுத்த இந்த படம், இதுவரை 50 கோடிக்கு மேல் வசூலிச்சு அனைவரையும் ஆச்சரியத்துல ஆழ்த்தி இருக்கு.. குறிப்பா புக் மை ஷோ தளத்தில் மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகி இருக்கு...


Next Story

மேலும் செய்திகள்