College Admission 2026| கல்லூரிகளில் அட்மிஷன் போட போகும் மாணவர்களே ஜாக்கிரதை..வாழ்க்கையே நரகமாகிடும்
கல்லூரிகளில் அட்மிஷன் போட போகும் மாணவர்களே ஜாக்கிரதை..வாழ்க்கையே நரகமாகிடும்
கல்லூரிகளில் அட்மிஷன் போட போகும் மாணவர்களே ஜாக்கிரதை.. வாழ்க்கையே நரகமாகிடும் #ugc #collegeadmissions இந்தியாவில் 32 போலி பல்கலைக்கழகங்கள் இருப்பதாக UGC எச்சரிக்கை இந்தியாவில் 12 மாநிலங்களில் 32 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக பல்கலைக்கழக மானியக்குழு எச்சரித்துள்ளது டெல்லியில் அதிக எண்ணிக்கையிலான போலி பல்கலைக்கழகங்கள் உள்ளன எனவும், உத்தரபிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், புதுச்சேரி, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும் போலி பல்கலை கழகங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் யுஜிசி தெரிவித்துள்ளது. மாணவர்கள் சேரும் முன் பல்கலை கழக மானியகுழுவின் இணையதளத்தில் வெளியிட்ட பட்டியலை சரிபார்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
