மேற்கூரை இல்லாத பள்ளியில் பயிலும் மாணவர்கள்...

சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூரில் மேற்கூரை இல்லாத வெறும் சுவர்மட்டுமே உள்ள பள்ளியில் மாணவர்கள் படித்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கூரை இல்லாத பள்ளியில் பயிலும் மாணவர்கள்...
Published on
சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூரில் மேற்கூரை இல்லாத வெறும் சுவர்மட்டுமே உள்ள பள்ளியில் மாணவர்கள் படித்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெயில், மழை காலங்களில் பெரும் சிரமத்துடன் மாணவர்கள் கல்வி பயின்று வருவதாக கூறும், ஆசிரியர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகாரளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com