கழிவறை இருக்கையை நக்க வைத்து ரேகிங் - சிறுவன் த*கொலை

x

கேரள மாநிலம் கொச்சியில், தனியார் பள்ளியில் படித்து வந்த மிஹிர் என்ற 15 வயது சிறுவன் சக மாணவர்களின் தொடர் ராகிங் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஜனவரி 15 ஆம் தேதி, பள்ளியில் இருந்து வீட்டுக்கு திரும்பிய சிறுவன் மிஹிர் 26வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டான். விசாரணையில், பள்ளியில் சிறுவன் மிஹிர் சக மாணவர்களால் தொடர்ந்து ராகிங் செய்யப்பட்டதாகவும், சம்பவத்தன்று, பள்ளி கழிவறை இருக்கையை நாக்கால் சுத்தம் செய்ய வைக்கப்பட்டதும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சிறுவனின் தாய் புகாரளித்துள்ள நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்