பலத்த காற்று - சேதமடைந்த சுங்கச்சாவடி மேற்கூரை

x

ராஜஸ்தானில் பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழையால் சுங்கச்சாவடியின் மேற்கூரை பறந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் சூறைக்காற்றுடன் பரவலாக பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் சேதம் ஏற்பட்ட நிலையில், பீவர்-பில்வாரா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியின் மேற்கூரை காற்றில் அடித்து செல்லப்பட்டு சாலையில் விழுந்தது. நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில், மீட்புப் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்