Street Dogs | School Student | ஆக்ரோஷமாக துரத்திய தெரு நாய்கள்.. தலை தெறிக்க ஓடிய மாணவி | Kerala
Street Dogs | School Student | ஆக்ரோஷமாக துரத்திய தெரு நாய்கள்.. தலை தெறிக்க ஓடிய மாணவி - தூக்கி சென்ற நாய்கள்
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே தெருநாய்கள் கடிக்க துரத்தியதால் புத்தக பையை தூக்கி எறிந்து பள்ளி மாணவி தப்பி சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது..
3 தெருநாய்கள் ஆக்ரோஷமாக விரட்டியதையடுத்து பள்ளி மாணவி புத்தக பையை தூக்கி வீசிய நிலையில் அதனை ஒரு நாய் வாயில் கவ்வி கொண்டு ஓடியது...
கலைந்து சென்றனர்.
Next Story
