

ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா திடலில் மாநில பாரா விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. மாநிலம் முழுவதும் இருந்து 360 மாற்றுத்திறனாளிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு, கோப்பை, சான்றிதழ் மற்றும் பரிசு தொகை வழங்கப்பட்டது.