பசி தாங்க முடியாத கரடி - தயங்காமல் வீட்டிற்குள் புகுந்த காட்சி
இமாச்சலில் இரும்பு தடுப்புகளை தகர்த்து வீட்டின் ஜன்னலை உடைத்து கரடி உணவு தேடிய சம்பவத்தால் பொதுமக்கள் இடையே பீதியை கிளப்பியுள்ளது.
சம்பா மாவட்டத்தில் உள்ள டல்ஹவுசி பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தற்போது அச்சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.
Next Story
