Star Health Insurance | ஆய்வில் சிக்கிய ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்.. ரூ.2 கோடி அபராதம்

ஆய்வில் சிக்கிய ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்.. ரூ.2 கோடி அபராதம்

Star Health Insurance | ஆய்வில் சிக்கிய ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்.. ரூ.2 கோடி அபராதம் #StarHealthInsurance #Medical #Health மருத்துவக் காப்பீட்டு விதிகளை மீறியதற்காக ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் 2 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு, ஜனவரி 31 முதல் பிப்ரவரி 11 வரை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்ட விதிமீறல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

X