Srilankan Police Arrest | சிக்கிய இலங்கை போலீஸ்காரர் - இழுத்து சென்ற TN போலீஸ்.. களமிறங்கிய தூதரகம்
போதைப் பொருள் திருடிய வழக்கில் இலங்கை போலீஸ்காரர், 5 ஆண்டுகள் சிறப்பு முகாமில் இருந்த நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் வழக்கில் தலைமறைவாக இருந்து, தமிழகத்திற்கு கள்ளத்தனமாக வந்த இலங்கையைச் சேர்ந்த பிரதீப் குமார் பண்டாரா என்பவருக்கு,
4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது. இவர், ஏற்கனவே 5 ஆண்டுகள் சிறப்பு முகாமில் இருந்ததை கணக்கில் கொண்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். இலங்கை தூதரகம் மூலம் அவரை இலங்கை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Next Story
