இலங்கையில் விமரிசையாக நடைபெற்ற தேசிய பொங்கல் விழா - களைகட்டிய கொண்டாட்டம்
இலங்கை அரசின் தேசிய பொங்கல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்காதேவி ஆலயத்தில், விழாவில், பண்பாடு, கலை, கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த விழாவில், “சைவநெறிச்சுடர்” என்ற நூலும் வெளியிடப்பட்டது. இந்த விழாவில், இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ்ஜா, அமைச்சர்கள் கலாநிதி ஹனிதும, ராமலிங்கம் சந்திரசேகர், சாவித்ரி போல்ராஜ் உள்ளிட்டோரும், சமய பெரியார்கள், கலைஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
Next Story