Srilanka | India | இலங்கையில் ஜோசியம் பார்த்த 3 இந்தியர்களை வீடு புகுந்து தூக்கிய போலீசார்
சுற்றுலா விசா மூலம் இலங்கை சென்று அங்கு சட்டவிரோதமாக ஜோதிட நிலையம் அமைத்த இந்தியர்கள் மூவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் விவரங்களை செய்தியாளர் விஸ்வநாதன் வழங்க கேட்கலாம்...
Next Story
