யானை மீது ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட புத்தரின் பல்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு புத்த மதத்தை பரப்ப மஹிந்த தேரர் சென்ற தினம், பொசன் பௌர்ணமி தினமாக கொண்டாடப்படுகிறது.
யானை மீது ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட புத்தரின் பல்
Published on

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு புத்த மதத்தை பரப்ப மஹிந்த தேரர் சென்ற தினம், பொசன் பௌர்ணமி தினமாக கொண்டாடப்படுகிறது. பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு புத்தரின் பல் மற்றும் நினைவு சின்னங்கள் அலங்கரிக்கப்பட்ட யானை மீது ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. விழாவில் நடைபெற்ற பாரம்பரிய நடனங்கள் பார்வையாளர்களை கவரும் வகையில் இருந்தது.

X

Thanthi TV
www.thanthitv.com