ZOHO சிஇஓ பதவியில் இருந்து விலகிய ஸ்ரீதர் வேம்பு | Sridhar Vembu | ZOHO CEO

x

Zoho நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஸ்ரீதர் வேம்பு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இனி zoho நிறுவனத்தின் 'தலைமை விஞ்ஞானி' என்ற பதவியை ஏற்று ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்த இருப்பதாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இனி zoho நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அலுவலராக அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் சைலேஷ் குமார் தாவே செயல்படுவார் என்றும் அமெரிக்க zoho நிறுவனத்தின் தலைமையை டோனி தாமஸ் ஏற்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்