இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், குண்டுவெடிப்புக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார்.