Operation Sindoor | உள்ளே இருந்து பாக்.,கிற்கு உளவு பார்த்த துரோகி - இந்திய கடற்படை ஊழியர் கைது
உள்ளே இருந்து பாக்.,கிற்கு உளவு பார்த்த துரோகி - இந்திய கடற்படை ஊழியர் கைது
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய கடற்படை தலைமையகத்தில் பணியாற்றி வரும் ஊழியர் கைது.
டெல்லி கடற்படை தலைமையகத்தில் உயர் பிரிவு எழுத்தராகப் பணியாற்றும் விஷால் யாதவை பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாகக் கூறி ராஜஸ்தான் காவல்துறையின் புலனாய்வு பிரிவு கைது செய்துள்ளது.
Next Story
