மாற்று திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்...

புதுச்சேரியில், மாற்று திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியை, சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.
மாற்று திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்...
Published on
புதுச்சேரியில், மாற்று திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியை, சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி தொடங்கி வைத்தார். இதில் பந்து எறிதல், மூன்று சக்கர சைக்கிள் மற்றும் பைக் ஓட்டுதல், ஒட்டப்பந்தயம், கபடி, உள்ளிட்ட பலவேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு வருகிற 3 ஆம் தேதி நடைபெறும் உலக ஊனமுற்றோர் தின விழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்கள் விளையாட்டு திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com