மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் மழைநீரால் பாதிக்கப்பட்ட சாலைகளில், ஸ்பைடர்மேன் வேடமணிந்த இளைஞர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி பொதுமக்களுக்கு உதவிய காட்சி கவனம் ஈர்த்துள்ளது.