மும்பையில் இருந்து வாரணாசிக்கு ரயில் சேவை - மத்திய அரசு திட்டமிட்டபடி சிறப்பு ரயில் சென்றது

மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு சிறப்பு ரயில் புறப்பட்டு சென்றது.
மும்பையில் இருந்து வாரணாசிக்கு ரயில் சேவை - மத்திய அரசு திட்டமிட்டபடி சிறப்பு ரயில் சென்றது
Published on
மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு சிறப்பு ரயில் புறப்பட்டு சென்றது. ஜூன் 1 முதல் 200 சிறப்பு ரயில் போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்த நிலையில் வாரணாசி - மகாநக்ரி இடையே முதல் ரயில் நள்ளிரவு12.10 மணிக்கு புறப்பட்டு சென்றது. மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையத்தில் இருந்து உத்தரபிரதேச மாநிலத்தின் வாரணாசி சென்றது. அந்த ரயிலில் பயணம் மேற்கொண்டவர்கள் அனைவரும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பிறகே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com