சபரிமலையில் அரசு தரப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரி நியமனம்

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து, ஐயப்பன் கோயில் நடை திறக்கும் போதெல்லாம் போராட்டங்கள் காரணமாக பதற்றமான சூழல் நிலவுகிறது.
சபரிமலையில் அரசு தரப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரி நியமனம்
Published on
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து, ஐயப்பன் கோயில் நடை திறக்கும் போதெல்லாம் போராட்டங்கள் காரணமாக பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் சபரிமலையில் அரசு தரப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக ஐஏஎஸ் அதிகாரி பிரேம்குமார் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். கேரள அரசு அவரை நியமித்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com