பெற்றோருடன் நேரம் செலவிட அரசு ஊழியர்களுக்கு ஸ்பெஷல் விடுமுறை

x

பெற்றோருடன் நேரம் செலவிட அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை

அசாமில் பெற்றோருடன் நேரம் செலவிட அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்கும் அரசாணையை அசாம் அரசு வெளியிட்டுள்ளது. அசாமில் 'மாத்ரி பித்ரி வந்தனா' திட்டத்தில் கீழ் பெற்றோருடன் அரசு ஊழியர்கள் நேரம் செலவிடும் வகையிலான சிறப்பு விடுமுறை நடைமுறைக்கு வந்துள்ளது. நவம்பர் 14, 15-ஆம் தேதிகளில் அரசு ஊழியர்கள் சிறப்பு தற்செயல் விடுமுறையை அதற்கான வழிகாட்டல் அனுமதியுடன் விண்ணப்பித்து பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்