சிரித்த முகத்துடன் வந்த சபாநாயகர்.. அப்படியே அப்செட்டாக்கிய எம்பிக்கள்.. உடனே பறந்த உத்தரவு

சிரித்த முகத்துடன் வந்த சபாநாயகர்.. அப்படியே அப்செட்டாக்கிய எம்பிக்கள்.. உடனே பறந்த உத்தரவு
Published on

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று விவாதம் நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்., சார்பில் அசாம் மாநில எம்.பி., கெளரவ் கோகாய் மீண்டும் முன்மொழிகிறார் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தை காங்., எம்.பி., ராகுல்காந்தி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார் ராகுல்காந்தியை தொடர்ந்து. காங்கிரஸ் எம்.பி.,க்கள் கௌரவ் கோகாய் தீபக், மணிஷ் திவாரி உள்ளிட்டோர் உரையாற்றுகிறார்கள்

X

Thanthi TV
www.thanthitv.com