தீ பொறி பறக்க மேலே விழுந்த எமன்.. தாங்க முடியாமல் அலறிய பெண் - திக்..திக்..CCTV

x

திடீரென சரிந்த மின் கம்பங்கள் - உயிர்தப்பிய பெண்

டெல்லி, தாகூர் கார்டன் பகுதியில் பெண் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, சாலையோரம் இருந்து இரண்டு மின்கம்பங்கள் திடீரென சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் அவர் நூலிழையில் உயிர் தப்பினார். அப்பகுதியில் இருந்தவர்கள் பெண்ணை மீட்ட நிலையில், தீப்பொறி பறக்க மின்கம்பம் கீழே விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்