Airport Flight Issue | புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் தீப்பொறி - ஏர்போர்ட்டில் அதிர்ச்சி
புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் தீப்பொறி - ஏர்போர்ட்டில் அதிர்ச்சி
#Delhi | #airport | #FlightIssue | #ThanthiTV Delhi Airport Flight Issue | புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் தீப்பொறி - டெல்லி ஏர்போர்ட்டில் அதிர்ச்சி டெல்லியில் இருந்து புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. டெல்லி விமான நிலையத்தில் இருந்து லடாக்கில் உள்ள லேவுக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து விமானம் மீண்டும் டெல்லி விமான நிலையத்திலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டு, பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டனர். விமானத்திற்குள் தீப்பொறி எழுந்ததாகவும், அதனால் பயணிகள் அச்சம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
