Spa| Computer Centre | வெளிய பாத்தா கம்ப்யூட்டர் சென்டர்.. உள்ள பாத்தா திகட்ட திகட்ட அந்தரங்கம்
வெளிய பாத்தா கம்ப்யூட்டர் சென்டர்.. உள்ள பாத்தா திகட்ட திகட்ட அந்தரங்கம் - முகத்தை மூடி ஓடிய பெண்கள்
கணினி பயிற்சி மையம் என்ற பெயரில் பாலியல் தொழில்
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் கணினி பயிற்சி மையம் என்ற பெயரில் சட்டவிரோத Spa மற்றும் மசாஜ் சென்டர் நடத்தி வந்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. இங்கு சட்டவிரோதமாக பாலியல் தொழில் நடந்து வந்த நிலையில், அங்கு நடத்திய சோதனையில் எட்டு பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கணினி பயிற்சி மையம் என்ற பெயரில் ஸ்பா சென்டர் நடத்தி வந்த உரிமையாளர் ராஜ்வீரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Next Story
