Sourav Ganguly | "அரசியலை கலக்கக் கூடாது"- முன்னாள் கேப்டன் கங்குலி
"அரசியலை கலக்கக் கூடாது"
அரசியல் வேறு, விளையாட்டு வேறு- கங்குலி இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் அரசியலை கலக்கக் கூடாது என முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி வலியுறுத்தினார். டி20 உலக கோப்பை 27ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் இன்று இலங்கை தலைநகர் கொழும்பில் மோதுகின்றன. முன்னதாக இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்திருந்தது.
