பல்வேறு பிரச்சனைகளில் கட்சியின் நி​லை குறித்து முடிவு செய்ய மன்மோகன் சிங் தலைமையில் 11 பேர் குழு

நாட்டில் தற்போது நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகளில் கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவு செய்ய மன்மோகன் சிங் தலைமையில் 11 பேர் குழுவை சோனியா காந்தி நியமித்துள்ளார்.
பல்வேறு பிரச்சனைகளில் கட்சியின் நி​லை குறித்து முடிவு செய்ய மன்மோகன் சிங் தலைமையில் 11 பேர் குழு
Published on

நாட்டில் தற்போது நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகளில், கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவு செய்ய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் 11 பேர் குழுவை, அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி நியமித்துள்ளார். இந்த குழுவில் ராகுல்காந்தி, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com