மகாத்மா காந்தி நினைவிடத்தில் காங்.சோனியா காந்தி மரியாதை!

Published on

 டெல்லியில், மகாத்மா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மரியாதை

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரும் மலர்தூவி அஞ்சலி

X

Thanthi TV
www.thanthitv.com