sonam wangchuk | 20 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதம்.. சோனம் வாங்சுக்கு திடீர்னு என்ன ஆச்சு?

20 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதம்.. சோனம் வாங்சுக்கு திடீர்னு என்ன ஆச்சு?

20 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதம்.. சோனம் வாங்சுக்கு திடீர்னு என்ன ஆச்சு? - பரபரப்பில் அதிரும் தலைநகர்

நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில், கடந்த 20 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்-ஐ டெல்லி போலீசார் இன்று மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com