செங்கடலில் மாஸ் சம்பவம் செய்த இந்திய கடற்படை!

இந்திய கடற்படையால் கைது செய்யப்பட்ட சோமாலிய கடற்கொள்ளையர்கள் மும்பை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். சோமாலியாவின் செங்கடல் பகுதியில் சென்றுக் கொண்டிருந்த கடற்கொள்ளையர்களின் ரூயென் கப்பலை மார்ச் 16 ஆம் தேதி இந்திய கடற்படையினர் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து அந்த கப்பலில் இருந்த 35 கடற்கொள்ளையர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், அவர்கள் மும்பை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com