சோலார் மேக்ஸ் 250 பேட்டரி - ஃப்ளையான் நிறுவனம் அறிமுகம்

x

ஃப்ளையான் நிறுவனத்தின் சோலார் மேக்ஸ் 250 பேட்டரி அறிமுகம்

தென்னிந்தியாவின் முன்னணி இன்வெர்ட்டர் பேட்டரி உற்பத்தி நிறுவனமான ஃபிளையான் பேட்டரி

நிறுவனம், சோலார் மேக்ஸ் 250 ஆம்பியர் ஹவர் என்ற வகை பேட்டரியை அறிமுகம் செய்துள்ளது. கேரள மாநிலம், பாலக்காட்டில் உள்ள தொழிற்சாலையில் இருந்து சோலார் மேக்ஸ் 250 வகை பேட்டரிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இருமடங்கு செயல்திறன் கொண்ட இந்த வகை பேட்டரி, 10 மணி நேரம் வரை மின்சாரம் வழங்கும் வகையில் மேம்பட்ட தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தங்கள் நிறுவனத்தின் பேட்டரிகள், 6 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை செயல்படும் என்பதால், விற்பனையாளர்களும், எலக்ட்ரீஷியன்களும் பரிந்துரைப்பதாக, ஃப்ளையான் பேட்டரிகள் நிர்வாக இயக்குனர் ஸ்ரீராஜ் மோகன் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்