Software Engineer இந்திய சாப்ட்வேர் இன்ஜினியர் அந்நிய மண்ணில் மர்ம மரணம் - கதறும் சொந்தங்கள்

x

கென்யாவில் இறந்த மென்பொறியாளர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கென்யாவில் உயிரிழந்த அம்பத்தூரை சேர்ந்த மென்பொறியாளரின் உடல் சென்னை கொண்டு வரப்பட்டது.

அலுவலக பணி காரணமாக கென்யா சென்ற அம்பத்தூரை சேர்ந்த தசரதி என்பவர், புத்தாண்டு நாளில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.

தமிழக அரசும், தனியார் நிறுவனமும் மேற்கொண்ட முயற்சியின் மூலம் அவரது உடல் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்