மான்சா, பஞ்சாப்||போதைப்பொருள் விற்பனையை தட்டிக்கேட்ட சமூக ஆர்வலர் மீது துப்பாக்கிச்சூடு

போதைப்பொருள் விற்பனையை தட்டிக்கேட்ட சமூக ஆர்வலர் மீது துப்பாக்கிச்சூடு

பஞ்சாபில் போதைப்பொருள் புழக்கத்துக்கு எதிராகப் போராடி வரும் சமூக ஆர்வலர்கள், மருந்துக் கடைகளில் சட்டவிரோதமாகப் போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் விற்பனை செய்யப்படுவதை எதிர்த்துக் குரல் கொடுத்து வருகின்றனர்.

இதன் காரணமாக ஏற்பட்ட மோதலில், ஆத்திரமடைந்த மருந்துக் கடை உரிமையாளர் சமூக ஆர்வலரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதில் காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தப்பியோடிய மருந்துக் கடை உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com